தரைப்பசலை கீரை – நம் கீரை அறிவோம்
Portulaca quatrifida; தரைப் பசலை கீரை


பார்க்க அழகாக சின்னஞ்சிறு இலைகளுடன் இருக்கும் கீரை தரைபசலை கீரை. இந்த தரைபசலை பசலை கீரையில் ஒருவகை. விவசாய நிலங்களுக்கு அருகில் சாதாரணமாக பார்க்கக்கூடிய கீரை வகை. இந்த தரைப்பசலையில் கடையல் செய்து உட்கொள்ள நல்ல சுவையாக இருக்கும்.
கார்த்திகை மழை கல்லை உடைக்கும்.
சமீபத்திய கருத்துகள்