பூசணி ஜூஸ்

கோடையின் வெயிலால் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டினையும், உடல் வெப்பத்தினையும் போக்கும் ஜூஸ் பூசணி ஜூஸ். உடல் வலிமையைப் பெருக்கும், பெண்களுக்கு ஏற்றது, மாதவிடாய்த் தொந்தரவுக்கு சிறந்தது.

தேவையான பொருட்கள்

செய்முறை

  • முதலில் சப்ஜா சீட்ஸ்ஸை 20 நிமிடம் ஊறவைக்கவும். 
  • பின் பூசணிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொண்டு அதனை மைய அரைத்து ஒரு துணியில் வடிகட்டவும். 
  • அதில் எலுமிச்சை சாறு, ஊறவைத்திருக்கும் சப்ஜா சீட்ஸ், மிளகுத் தூள், உப்பு சேர்த்து அருந்தவும். 
  • கோடையின் வெயிலால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டினையும், உடல் வெப்பத்தினையும் போக்கும்.
  • உடல் வலிமையைப் பெருக்கும், பெண்களுக்கு ஏற்றது, மாதவிடாய்த் தொந்தரவுக்கு சிறந்தது.

பூசணி ஜூஸ்

(27 votes)



கோடையின் வெயிலால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டினையும், உடல் வெப்பத்தினையும் போக்கும். உடல் வலிமையைப் பெருக்கும், பெண்களுக்கு ஏற்றது, மாதவிடாய்த் தொந்தரவுக்கு சிறந்தது.


⏲️ ஆயத்த நேரம்
20 mins

⏲️ தயாரிக்கும் நேரம்
5 mins


தேவையான பொருட்கள்
செய்முறை
  1. முதலில் சப்ஜா சீட்ஸ்ஸை 20 நிமிடம் ஊறவைக்கவும். 
  2. பின் பூசணிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொண்டு அதனை மைய அரைத்து ஒரு துணியில் வடிகட்டவும். 
  3. அதில் எலுமிச்சை சாறு, ஊறவைத்திருக்கும் சப்ஜா சீட்ஸ், மிளகுத் தூள், உப்பு சேர்த்து அருந்தவும். 
  4. கோடையின் வெயிலால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டினையும், உடல் வெப்பத்தினையும் போக்கும்.
  5. உடல் வலிமையைப் பெருக்கும், பெண்களுக்கு ஏற்றது, மாதவிடாய்த் தொந்தரவுக்கு சிறந்தது.

(27 votes)