கோடையின் வெயிலால் ஏற்படும் நீர் சத்து குறைபாட்டினையும், உடல் வெப்பத்தினையும் போக்கும் ஜூஸ் பூசணி ஜூஸ். உடல் வலிமையைப் பெருக்கும், பெண்களுக்கு ஏற்றது, மாதவிடாய்த் தொந்தரவுக்கு சிறந்தது.
தேவையான பொருட்கள்
- 1 பெரிய துண்டு பூசணிக்காய்
- சப்ஜா விதைகள் (திருநீற்றுப்பச்சை விதைகள்)
- ½ எலுமிச்சை
- மிளகுத் தூள்
- உப்பு
செய்முறை
- முதலில் சப்ஜா சீட்ஸ்ஸை 20 நிமிடம் ஊறவைக்கவும்.
- பின் பூசணிக்காயை சிறுதுண்டுகளாக நறுக்கிக்கொண்டு அதனை மைய அரைத்து ஒரு துணியில் வடிகட்டவும்.
- அதில் எலுமிச்சை சாறு, ஊறவைத்திருக்கும் சப்ஜா சீட்ஸ், மிளகுத் தூள், உப்பு சேர்த்து அருந்தவும்.
- கோடையின் வெயிலால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டினையும், உடல் வெப்பத்தினையும் போக்கும்.
- உடல் வலிமையைப் பெருக்கும், பெண்களுக்கு ஏற்றது, மாதவிடாய்த் தொந்தரவுக்கு சிறந்தது.
பூசணி ஜூஸ்
கோடையின் வெயிலால் ஏற்படும் நீர்சத்து குறைபாட்டினையும், உடல் வெப்பத்தினையும் போக்கும். உடல் வலிமையைப் பெருக்கும், பெண்களுக்கு ஏற்றது, மாதவிடாய்த் தொந்தரவுக்கு சிறந்தது.
⏲️ ஆயத்த நேரம்
20 mins
⏲️ தயாரிக்கும் நேரம்
5 mins