சிகப்பு நிற சற்று மோட்டா அரிசியான இந்த பூங்கார் அரிசியினை இருபது வயதைக் கடந்த பெண்களுக்கும், திருமணமான பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தொடர்ந்து கொடுக்க குழந்தைப்பேறும், சுகப்பிரசவம், சிறப்பான தாய்மையும் உண்டாகும்.
மேலும் பூங்கார் அரிசியைப் பற்றி தெரிந்து கொள்ள – பூங்கார் அரிசி
தேவையான பொருட்கள்
- 4 கப் பூங்கார் அரிசி மாவு
- 1 கப் உளுந்து (வறுத்தது)
- 1 ஸ்பூன் சீரகம்
- 1 ஸ்பூன் கட்டி பெருங்காயம் ((ஊற வைத்த தண்ணீர்))
- செக்கு கடலை எண்ணெய்
- உப்பு
செய்முறை
- முதலில் பூங்கார் அரிசியை நனைத்து காய வைத்தது கொள்ளவும்.
- அதனுடன் வறுத்த உளுந்தையும் சேர்த்து மாவாக்கிக் கொள்ளவும்.
- சீரகம், உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை இந்த மாவுடன் சேர்க்கவும்.
- பின் பூங்கார் அரிசி மாவு கலவையை தண்ணீர் சேர்த்து பிசைந்தெடுக்கவும்.
- பின் முறுக்கு அச்சில் போட்டு செக்கு கடலை எண்ணெயில் பிழிந்து முறுக்காக சுட்டு எடுக்கவும்.
- இந்த சிகப்பு பூங்கார் அரிசி பெண்களுக்கு ஏற்ற அரிசி.
பூங்கார் அரிசி முறுக்கு
சிகப்பு நிற சற்று மோட்டா அரிசியான இந்த பூங்கார் அரிசியினை இருபது வயதைக் கடந்த பெண்களுக்கும், திருமணமான பெண்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தொடர்ந்து கொடுக்க குழந்தைப்பேறும், சுகப்பிரசவம், சிறப்பான தாய்மையும் உண்டாகும்.
தேவையான பொருட்கள்
- 4 கப் பூங்கார் அரிசி மாவு
- 1 கப் உளுந்து (சிவக்க வறுத்தது)