செந்தொட்டி – மூலிகை அறிவோம்

Pavonia odorata; செந்தொட்டி

இது செந்தொட்டியில் ஓர் இனம். சிறு வெள்ளை நிற பூக்களுடையது. பேராமுட்டியை போன்று இருப்பதால் பலர் இதனை பேராமுட்டி (Sida cordifolia) என்று நினைப்பதுண்டு. காய்ச்சல், வீக்கங்கள், இரத்தப்போக்கு, உடல் எரிச்சல், வாந்தி, பேதி, தலைசுற்றலுக்கு நல்லது. நல்ல மணமான இடன் வேர்கள் கூந்தல் வளர்ச்சிக்கு உதவக்கூடியது.

(1 vote)