பசுந்தழை உரம் / பசுந்தழை இலைகள் உரமிடுதல் என்றால் பயறு வகைத் தாவரங்கள் அல்லது மரங்களின் இலைகளை (புளிய மரத்து இலை, வேலி இலை நீங்கலாக) ஒரு வயலில் இட்டு மண்ணில் கலக்குமாறு அவற்றை உழும் முறையாகும்.
காட்டு மரங்களின் இலைகள் தான் பசுந்தழை உரத்தின் மக்கிய மூலதனமாகும்.
பயிரிடப்படாத நிலங்கள், வயல் வரப்பு மற்றும் வேறு இடங்களில் வளரக்கூடிய செடிகளும் பசுந்தழை எருவிற்கான மற்றொரு ஆதாரமாகும்.
கிளைரிசிடியா, புங்கை, குதிரை மசால் போன்றவை பொதுவான பசுந்தழை உரங்கள் ஆகும்.
- வேம்பு
- இலுப்பை
- கொளுஞ்சி
- சிலோன் வாகை
- புங்கம்
- எருக்கு
- அகத்தி
- மற்ற புதர் செடிகள்
பசுந்தழை உரத்திற்கு முக்கியமான செடி வகைகள் – வேம்பு, இலுப்பை, கொளுஞ்சி, சிலோன் வாகை, புங்கம், எருக்கு, அகத்தி மற்றும் மற்ற புதர் செடிகள்.
ஒரு ஏக்கருக்கு 15 கிலோ வரை இலை, தழைகளை எடுத்து உழவுக்கு முன் நிலத்தில் போட்டு அவற்றை மண்ணில் நன்றாக உழ வேண்டும்.
பயன்கள்
காரத்தன்மை உள்ள மண்ணைச் சீர்திருத்துவதற்கு உதவுகிறது.வேர் முடிச்சு நூற்புழுக்களை, பசுந்தழை உரம் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம். பசுந்தழை பயிர்களால் களைச் செடிகளின் வளர்ச்சியைக் குறைக்கலாம்.பசுந்தழை உரங்கள் மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்க உதவுகிறது.நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும் தன்மை பசுந்தழை உரத்திற்கு உள்ளது.
தேவையான பொருட்கள்
- வேம்பு
- இலுப்பை
- கொளுஞ்சி
- சிலோன் வாகை
- புங்கம்
- எருக்கு
- அகத்தி
- மற்ற புதர் செடிகள்
செய்முறை
- பசுந்தழை உரத்திற்கு முக்கியமான செடி வகைகள் – வேம்பு, இலுப்பை, கொளுஞ்சி, சிலோன் வாகை, புங்கம், எருக்கு, அகத்தி மற்றும் மற்ற புதர் செடிகள்.
- ஒரு ஏக்கருக்கு 15 கிலோ வரை இலை, தழைகளை எடுத்து உழவுக்கு முன் நிலத்தில் போட்டு அவற்றை மண்ணில் நன்றாக உழ வேண்டும்.
குறிப்புகள்
காரத்தன்மை உள்ள மண்ணைச் சீர்திருத்துவதற்கு உதவுகிறது.
வேர் முடிச்சு நூற்புழுக்களை, பசுந்தழை உரம் இடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
பசுந்தழை பயிர்களால் களைச் செடிகளின் வளர்ச்சியைக் குறைக்கலாம்.
பசுந்தழை உரங்கள் மண் அரிப்பினால் ஏற்படும் இழப்பைக் குறைக்க உதவுகிறது.
நீர் பிடிப்பு கொள்ளளவை அதிகப்படுத்தும் தன்மை பசுந்தழை உரத்திற்கு உள்ளது.
மேலும் எளிமையாக தயாரித்து பயன்படுத்தக்கூடிய பல இயற்கை உரம் மற்றும் இயற்கை பூச்சி விரட்டிகளை தெரிந்துகொள்ள இங்கு இணையவும் – இயற்கை உரம், பூச்சி விரட்டி.