புதினா பானகம்

சிறந்த ஒரு ஆரோக்கிய பானம் இந்த புதினா பானகம் (Panakam / Panagam). உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் பானம். ராம நவமிக்கு தயரிக்கக்கூடியது. மேலும் வயிற்றில் வரக்கூடிய தொந்தரவுகளை போக்கும். உடலுக்கு தேவையான நீர் சத்துக்களை அளிக்கும். மற்றொரு எளிய முறை பானகம் செய்முறையை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

  • ½ எலுமிச்சை
  • சிறிது சுக்குப்பொடி
  • 2 ஏலக்காய்
  • இரசாயனம் சேர்க்காத வெல்லம்
  • 3 புதினா இலைகள்

செய்முறை

  • வெல்லத்தை பாகு காய்ச்சி, ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளவும். 
  • ஒரு கப் தண்ணீரில் சுக்குப்பொடி, ஏலக்காய் தூள், எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலக்கவும். 
  • இதனுடன் தேவையான அளவு வெல்லப்பாகினை சேர்த்துக்கொள்ளவும்.. 
  • இதில் கசக்கிய புதினா இலைகளை தூவி அருந்தவும். 
  • வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் தாகத்தை தீர்க்கக்கூடிய இந்த பானகம் உடலை சுறுசுறுப்பாக்கும்.

பானகம்

சிறந்த ஒரு ஆரோக்கிய பானம் இந்த புதினா பானகம். உடல் உஷ்ணத்தை சமநிலைப்படுத்தும் பானம்.
ஆயத்த நேரம் : – 5 minutes
சமைக்கும் நேரம் : – 5 minutes
மொத்த நேரம் : – 10 minutes