நகப்படுகை பல நுண்ணிய நரம்புகளின் கூடாரம். இவற்றின் அடியில் உள்ள இரத்த ஓட்டத்தின் மூலம் தோலின் ஏற்படும் நிறமாற்றம், அளவு ஆகியவற்றினால் ஒருவரது நாள்பட்ட நோய்களையும் துல்லியமாக கணிக்க முடியும்.
வியர்வை
உடலில் வியர்வைக்கு பல கரணங்கள் இருப்பது பொதுவானது. உடலில் எதாவது நோய் இருத்தல், உடல் சுத்தம் இல்லது இருப்பது, பரபரப்பு, மலச்சிக்கல் மற்றும் திடீர் உடல் உபாதைகள் போன்றவை முக்கிய காரணங்களாகும்.
வாய்வுத் தொல்லை
வாயுத் தொல்லை உணவுப் பழக்கத்தினால் மட்டும் இல்லாது சுவாசிப்பு பழக்க வழக்கம், மலம் கழிக்கும் பழக்க வழக்கத்தினாலும், செயற்கை மருந்துகளாலும் ஏற்படுகிறது.
வரகு புலவ்
Kodo Millet Pulao Recipe in Tamil – குழந்தைகள் பள்ளிக்கு மதிய உணவாக எடுத்து செல்ல ஏற்ற உணவு. சத்துமிகு வரகுடன் காய்கறி, பழங்கள் சேர்த்தது.
தசகாவ்யா – 1
Dasakavya / தசகாவ்யா –
தசகாவ்யா என்பது பஞ்சகவ்யாவில் மேலும் சில தாவரங்களின் சாறுகளைச் சேர்த்து மேம்படுத்தப்பட்டதாகும்.
காய்களை எவ்வாறு பார்த்துவாங்க வேண்டும்..
How to Select fresh Vegetables in Tamil – காய்களை எவ்வாறு பார்த்துவாங்க வேண்டும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்களை எவ்வாறு தேர்ந்தெடுப்பது..