12 வகை உணவு பழக்கம்

உணவு பழக்கம் – அருந்துதல், உண்ணல், உறிஞ்சுதல், குடித்தல், தின்றல், துய்த்தல், நக்கல், பருகல், மாந்தல், கடித்தல், விழுங்கல், முழுங்கல்

பனிவரகு மசாலா உருண்டை / கொழுக்கட்டை

Proso Millet Recipe in Tamil – குழந்தைகள் விரும்பி உண்ணும் மாலை சிற்றுண்டி. தேவையான வடிவங்களில் உருண்டைகளை வடிவமைக்கலாம்.

உடல் வலி – ஒரு எச்சரிக்கை மணி

கடுமையான உழைப்பு என்பது தமிழர்களில் கலாச்சாரம், நிலத்தினை உழுது, விதைத்து, களையெடுத்து, கதிரடித்து, களத்திற்கு கொண்டு வந்து பின் உலக்கை அல்லது திருகையல் உதிர்த்து அதனை பொங்கி உணவருந்தினர். அன்று உடல் வலியும் இல்லை நோயும் இல்லை. ஆனால் இன்றோ எல்லாவற்றிற்கும் இயந்திரம், டிராக்டர் முதல் மிக்சி, கிரைண்டர், குக்கர் வரை எல்லா வேலையிலும் உடல் உழைப்பு குறைந்து விட்டது. நோய்களோ பெருகி விட்டது.