பனிவரகு சிறுதானிய அரிசி

Proso Millet / Panivaragu – பணிவரகில் உள்ள லெஸிதின் என்னும் கொழுப்பு, சருமத்தில் சீக்கிரம் சுருக்கம் வராமலும் பளபளப்புடனும் இருக்க உதவும்.

இன்றைய உணவின் நிலையும் திட உணவின் அவசியமும்

Todays Food Habits & Modern Lifestyle – உணவு என்பது ஆற்றலை உண்டாக்கும் பொருள் இல்லை, உணவு ஆற்றலை வெளிப்படுத்து பொருளாகும்.