முருங்கை மரம்

Drumstick Tree / Murungai Maram – முருங்கை மரத்தின் முருங்கை கீரை, முருங்கை பூ, முருங்கை விதை, காய் ஆகியவை மருத்துவ குணங்கள் நிறைந்தது.