Pirandai Health Benefits – பிரண்டை மிகவும் அற்புதமான ஒரு மூலிகையாகும். உடலின் ஏற்படும் தொந்தரவுகளை பல அகற்றும் ஆற்றல் பிரண்டைக்கு உண்டு.
பாகற்காய் மருத்துவம்
தொற்று நோய் பரவாத வகையில் நோய் எதிர்ப்பு சக்தியுடன் ஆரோக்கியமாய் வாழ விரும்பும் அனைவருக்கும் தேவையான சத்துக்கள் பாகற்காயில் உள்ளது.
கற்பூரவல்லி இலை சட்னி
Karpooravalli Chutney Recipe in Tamil – சளி, இருமல் என பல சுவாச மண்டலத்தில் வரும் தொந்தரவுகளுக்கு மிக சிறந்த மருந்து இந்த கற்பூரவல்லி சட்னி.
பிரண்டைத் துவையல்
உடலுக்கு நல்ல ஒரு பலத்தையும் வலுவையும் அளிக்கக் கூடிய ஒரு அற்புதமான துவையல் இந்த பிரண்டை துவையல்.
வரகு அரிசி கிச்சடி / Varagu Kichadi
Kodo Millet Rice Kichadi Recipe in Tamil – இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த வரகு கிச்சடி மிகவும் எளிமையாக தயாரிக்கக் கூடியது.
தனியா இட்லி பொடி
Coriander Seeds Idli Podi Recipe in Tamil – நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் அற்புதமான பொடி இந்த கொத்தமல்லி இட்லி பொடி.