விதைகள்

விதை = விவசாயத்திற்கு மட்டுமல்ல நமது உணவினையும் தரமானதாகவும், சத்தானதாகவும், ஆரோக்கியமானதாகவும் மாற்றப்போவது இந்த வித்துக்கள்/ விதைகள் தான்.

நெல்லிக்காய் பொடி

AmlaPowder -வைட்டமின் சி சத்துக்கள் அதிகம் கொண்டுள்ள ஒரு சிறந்த பழம் நெல்லிக்காய். நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவும்.

இலந்தைப் பழம்

Indian Jujubi Fruit – இலந்தைப் பழம் – இந்தியப் பேரிச்சம் பழம் என்று கூட இதனை கூறுவதுண்டு. அந்தளவிற்கு இதில் சத்துக்கள் உள்ளது.