செம்பருத்தி தேநீர்

Hibiscus Tea – செம்பருத்தி தேநீர் – ஆன்டி அக்ஸிடன்ட் நிறைந்த சுவையான சிகப்பு தேநீர். உடலில் சோம்பல் நீக்கி சுறுசுறுப்பை அளிக்கும் பானம்.

இரவில் நல்ல தூக்கம் வர

Insomnia Home Remedy – தூக்கமின்மை, மன உளைச்சல், மனசோர்வு, வேலைப்பளு, மின்சாதன பொருட்கள், கணினி, தொலைக்காட்சி, தொலைபேசி தூக்கத்தை கெடுப்பவை.

அத்திக் காய் பயன்கள்

அத்திக் காய் கருப்பை நோய், மூலம், வெள்ளைப்படுதல், சீதபேதி, குடல் புண், வாய் புண். இரத்த சோகை உடல் உஷ்ணம் நீக்கும்.