வயிற்றுக் கடுப்பு மறைய

உடல் உஷ்ணம், அல்சர், பசி இல்லாமல் இருப்பது, சரியான நேரத்தில் உணவை உட்கொள்ளாமல் இருப்பது, பசித்து உணவு அருந்தாமல் இருப்பது, பசிக்காமல் உணவு உட்கொள்வது இந்த வயிற்றுக் கடுப்பிற்கு காரணமாக சொல்லலாம்.

கீழாநெல்லி – நம் மூலிகை அறிவோம்Herbs / மூலிகை,

Keelanelli Benefits – கீழாநெல்லி மஞ்சட்காமாலை, உட்சூடு, வீக்கம், கட்டி, இரத்தப் போக்கு, சீதபேதி, பித்த மயக்கம், வெள்ளை, மலட்டுத்தன்மை, பார்வை

வரகு அரிசி கஞ்சி / Varagu Porridge

Kodo Millet Porridge – உடல் தொந்தரவுகளுக்கு சிறந்த உணவு வரகு அரிசி கஞ்சி. நீரிழிவு, உடல் பருமன், இருதய நோய்கள், இரத்த அழுத்தம், கொழுப்புக்கு சிறந்தது.

மூடாக்கு என்றால் என்ன? / Mulching

Mulching / மூடாக்கு… மண்ணையும், வேர்களையும் மட்டும் தான் மூடவேண்டும், செடிகளை இல்லை. சூரியஒளியில் பட காய்ப்பும், விளைச்சலும் அதிகமாகும்.

கீரைகளை யார் தவிர்க்க வேண்டும்?

who should avoid spinach – ஆஸ்துமா, சில சிறுநீரக நோய்கள், உயர் இரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருக்கும், வாத, பித்த, கப உடல் கொண்டவர்கள்

எந்த கீரையை எந்த காலத்தில் சாப்பிடலாம்

Seasonal Greens / leafy vegetable – எல்லா காலத்திலும் கீரைகளை உட்கொள்ள வேண்டும் என்றாலும் சில கீரைகள் சில காலங்களிலேயே கிடைக்கும்.