பெண்களுக்கு இடுப்பு வலி தீர

Hip pain home remedy in tamil – பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி குணமாக வெள்ளைப் பூண்டு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வர விரைவில் பலன் கிடைக்கும்.

குதிரைவாலி காய்கறி சாதம் / Barnyard Millet Fried Rice

Barnyard Millet Rice Recipe in Tamil – குழந்தைகள், பெரியவர்கள் அனைவரும் விரும்பி உண்ணும் எளிமையான சத்தான உணவு குதிரைவாலி பிரைட் ரைஸ்.

சிறு சோளம்

புரதம், கொழுப்பு, மாவுச்சத்து, இரும்புச்சத்து, கால்சியம், தயாமின், நயாசின், தாது உப்புக்கள் மற்றும் நார்ச்சத்து கொண்டுள்ள இந்த சிறு சோளம் உடலில் உள்ள நீரினைப்பெருக்கும் சக்தியைக்கொண்டுள்ளது.

எலுமிச்சை தோல் ஊறுகாய் / Lemon Peel Pickle

Lemon Peel Pickle Recipe – எலுமிச்சையில் சாறை விட அதிக சத்து கொண்டது எலுமிச்சையின் தோல். ஜீரண சுரப்பிகள், செரிமான நீர் எளிமையாக சுரக்கும்.