Neem Oil for Plants – வேப்பெண்ணை கரைசல் சிறந்த இயற்கை முறைப் பூச்சி மருந்தாகவும், நோய்களை கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருக்கிறது.
கேழ்வரகு பால்
Vegan Milk – Ragi Milk – Finger Millet Malt – பசும் பாலை விட அதிக சுண்ணாம்பு சத்துக்களும் மற்ற சத்துக்களும் நிறைந்தது இந்த கேழ்வரகு பால்.
மண் கலவை – வீட்டுத் தோட்டம்
Prepare Garden Soil – உவர், களர், மணல் என உயிரற்ற அனைத்து மண்ணையும் மக்கு குப்பைகள், எரு துணை கொண்டு வளமான மண்ணாக சிலமாதங்களிலேயே மாற்றலாம்.
தாமரை பூ பயன்கள் மருத்துவம்
Lotus Benefits & Uses in Tamil – தாமரைப்பூ கஷாயத்துடன் தேன் கலந்து சாப்பிட இரத்தக் கொதிப்பு அடங்கும். மூளையைச் சுறுசுறுப்பாக்கும் தாமரைப் பூ.
சங்கு பூ / Butterfly Pea / Sangu Poo
சங்கு பூ, சங்கு புஷ்பம், கருவிளை, காக்கரட்டான், காக்கணம், மாமூலி, கன்னிக் கொடி, சங்கங்குப்பி, சங்க புஷ்பி பயன்கள் மற்றும் நன்மைகள்
அருகம்புல் பொடி
Arugampul Powder – காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு அல்லது அருகம்புல் பொடியை நீரில் கலந்து பருகுவதால் நோயற்ற வாழ்வை பெற முடியும்.