Punnakku Keerai Benefits – பிண்ணாக்கு கீரை / புண்ணாக்கு கீரை குளிர்ச்சியை அளிக்கும். வாயுவைக் கலைத்து குடலுக்கும், உடலுக்கும் வலிமையை தரும்.
தசவாயுக்கள் (பத்து காற்றுக்கள்)
Dasa Vayukkal – பிராணன், தொழிற் காற்று (வியானன்), (கூர்மன்) கொட்டாவிக் காற்று (கிருகரன்) இமைக்காற்று (தேவதத்தன்) வீக்கங் காற்று (தனஞ்செயன்)
நெல்லிக்காய் மருத்துவ பயன்கள்
Amla Medicinal Uses – என்றும் இளமையைக் காக்கும் ஒரு அற்புதக் கனி நெல்லிக்காய். மல்டிவிட்டமின் மாத்திரைகள் துணை உணவுகளை விட சக்தி வாய்ந்தது.
கருவேப்பிலை – நம் கீரை அறிவோம்
Curry Leaves Benefits – பெண்கள் கருப்பையில் ஏற்படும் வெப்பத்தை குறைக்கும் இலை என்பதால் இதற்கு கருவேப்பிலை எனப் பெயர் வந்ததாக கூறுவர்.
முருங்கை செடி – பூச்சி, நோய் தாக்குதல்
முருங்கையில் பெரும்பாலும் இலைகளை உண்ணும் கம்பளிப்புழு, இலைப்புழு, சாம்பல் வண்டு போன்றவற்றாலும் அஸ்வின் போன்ற சாறு உறுஞ்சும் பூச்சிகளாலும் அதிக தொந்தரவுகள் வரும்.
கேழ்வரகு களி / Ragi Mudde / Ragi Kali
Kelvaragu Kali – தமிழகம் மட்டுமில்லாமல் கர்நாடகத்திலும் மிக முக்கியமான ஒரு உணவு என்றால் அது கேழ்வரகு களி. கர்நாடகாவில் Ragi mudde என்பார்கள்.