தச நாடிகள்

Join Our Whatsapp Channel for more infos, updates, free trainings and for health tips… இடைகலை – (இடப்பக்க நரம்பு)பிங்கலை – (வலப்பக்க நரம்பு)சுமுழுனை – (நடுநரம்பு)சிகுவை – (உள்நாக்கு நரம்பு)புருடன் – (வலக்கண் நரம்பு)காந்தாரி – (இடக்கண் நரம்பு)அத்தி – ( வலச்செவி நரம்பு)அலம்புடை – (இடச்செவி நரம்பு)சங்கினி – (கருவாய் நரம்பு)குகு – (மலவாய் நரம்பு)

வேஸ்ட் டீகம்போஸர் கரைசல்

Waste Decomposer – மண்ணிற்கு ஊட்டம் அளிக்கும் ‘வேஸ்ட் டீகம்போஸர்’ பயிர்களுக்கு பாதுகாப்பையும் பூச்சிகளை விரட்டி, நோய்களை அழிக்கும் கரைசல்.

படிகாரம் பயன்கள்

Padikaram Stone Benefits in Tamil – படிகாரம் பல வழிகளில் பயன்படும். சருமத்திற்கு, பற்களுக்கு, தலைப் பேன், இரத்தக் கட்டு, பெரும்பாடு, கண்வலி

நீர்முள்ளி – நம் மூலிகை அறிவோம்

Neer Mulli – நீர் முள்ளி செடி நீர் நிலை, ஈரமான சதுப்பில் தானாக வளரக்கூடியது. சிறுநீரை பெருக்கி; தாதுக்கள் அழுகி விடுவதைத் தவிர்க்கும்.