மண்புழு உரம் தயாரிப்பது எப்படி

Vermicompost Preparation /மண்புழு உரம் தயாரிப்பது எப்படி – வீட்டுக் கழிவுகளை மண்புழுக்கள் அவற்றின் நொதிகள், நுண்ணுயிர்களுடன் உறமக்குவது

முசுமுசுக்கை கீரை – நம் மூலிகை அறிவோம்

Musumusukkai Keerai Benefits – சிறு கொடி வகையை சேர்ந்த மூலிகை இந்த முசுமுசுக்கை. நீர்க்கோவை, கபகாய்ச்சல், ருசியின்மை, வாசனையின்மை, மூக்கு ஒழுகுதல், புண், ஆஸ்துமா, கண் எரிச்சல், உடல் எரிச்சல், காசம், ஈழை, இருமல், நெஞ்சு வலி, புகை இருமல், காச நோய்க்கு நல்லது.

மருக்கள் பருக்கள் நீங்க

Pimples Warts Home Remedies – குப்பைமேனி இலையை கசக்கி பருக்களின் மீது தடவலாம். இதனுடன் மஞ்சள், வேப்ப இலையையும் சேர்த்து பூசலாம்.