கோடையை குளிரூட்டும் இயற்கை பழங்கள்

பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளுக்கும் குளிர் பானங்களுக்கும் பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே உடல் நலத்தைக் கெடுக்கும். அதுவும் குளிராக அருந்த உடல் சமநிலை மாறும்.

முன்னை மரம் – மூலிகை அறிவோம்

Munnai Tree – முன்னை மரம் என்றுமே பசுமை மாறாத மூலிகை மரம். பழங்காலங்களில் இந்த மரத்தினுடைய கட்டைகளை உரசி தீ மூட்டுவார்கள்.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு / Sweet Potato

அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்ட கிழங்கு இந்த சக்கரவள்ளி கிழங்கு. இதனை அவித்து அப்படியே உண்ணலாம். உடல் சூட்டை தணிக்கும், மூல நோய் உள்ளவர்கள் தவிர்க்கவும்.

நாட்டுக் கம்பு

Pearl Millet / Kambu – உடலுக்கு குளிர்ச்சியை அளிக்கும் தானியம். கம்பு இட்லி, கம்பு புட்டு, கம்பு வடை, சட்னி, ஜூஸ், முளைகட்டிய கம்பு பால்