அரிசி – நல்லதா? இல்லையா?

குறைந்தது 10000 ஆண்டுகளாக இந்தியாவில் பயிரிடப்படும் ஒரு தானியம் தான் அரிசி. பத்தாயிரம் ஆண்டுகளாக நமது மூதாதையர் வழியில் அரிசியும் வந்துகொண்டே இருக்கிறது.

சோள சோறு

Jowar Rice / Chola soru – வெள்ளை அரிசியைவிட பலமடங்கு சத்துக்களையும் சுவையையும் கொண்ட சிறந்த சோறு சோறு. ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும்.

சீரக சம்பா அரிசி / Seeraga Samba Rice

Seeraga Samba Rice – இந்தியாவின் பெருமையான பாரம்பரிய பாசுமதி அரிசியைப் போல நமது தமிழகத்தின் பெருமையான அரிசி இந்த சீரக சம்பா அரிசி. அந்த காலத்தில் சிற்றண்ணம் படைத்து நம் முன்னோர்கள் உட்கொண்டனர்.

உணவு எதற்காக?

உணவு என்பது ஏதோ நாளொன்றிற்கு மூன்று முறை வயிற்றை நிரப்புவதற்காக இல்லை. அது ஒரு கலை, உணர்வு, வாழ்க்கையின் இரகசியம் என்று பார்த்தோம். உணவு மூன்றை உள்ளடக்கியது – நேற்று, இன்று, நாளை.