பூச்சிகளை எளிமையாக கட்டுப்படுத்தலாம்

பூச்சிகளை கட்டுப்படுத்த நமது தோட்டத்தில் சில நண்பர்களையும், சில எதிரிகளையும் வைத்திருப்பது அவசியமாகும்.

மண்ணிற்கும் ஓய்வு வேண்டும் – வீட்டுத் தோட்டம் / இயற்கை விவசாயம்

பயிற் சுழற்சி, அறுவடை ஆகியவற்றிற்குப் பின் நிலத்தினை சிறிது காலம் வெறுமனே ஆடுமாடு மேய விட்டு போட்டுவைப்பது நமது பாரம்பரிய பழக்கங்களாக இருந்தது.