கருங்குறுவை அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Karunkuruvai Rice – ஒரே வார்த்தையில் இந்த கருங்குறுவை அரிசி நமது பாரம்பரிய கருங்குறுவை அரிசி இந்தியன் வயகரா என்றே கூறலாம்.

குள்ளக்கார் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

பொதுவாக பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள், இராசயனங்களாலும் நரம்புமண்டலம் அதிகஅளவில் பாதிப்படைகிறது. இதிலிருந்தும் நமக்கு இந்த சிகப்பு குள்ளக்கார் அரிசி பாதுகாப்பை அளிக்கிறது.

அறுபதாம் குறுவை அரிசி

குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரின் உடல் பலத்திற்கும், எலும்பு உறுதிக்கும் ஆதாரமாக விளங்க கூடிய அரிசி இந்த அறுபதாம் குறுவை அரிசி.

காலா நமக் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

Kalanamak Rice – இந்தியில் ‘காலா’ என்றால் கருப்பு, ‘நமக்’ என்றால் உப்பு. பொன்னிற அரிசியான காலாநமக் கருப்பு நிற நெல்லைக் கொண்டது.

கார் அரிசி – நம் பாரம்பரிய அரிசி

கார் அரிசி – நார்ச்சத்து, சிறிது புரதம், பல தாது உப்புக்களும், வைட்டமின் சத்துக்களும், சுண்ணாம்பு, இரும்பு சத்தும் நிறைந்ததாக இருக்கிறது.