தினை நெல்லிக்காய் சாதம்

Goosberry Millet Rice Recipe – கை, கால், முட்டி வீக்கம், சக்கரை வியாதி, தைராய்ட், மாதவிடாய் தொந்தரவுக்கு சிறந்த உணவு தினை நெல்லிக்காய் சாதம்.

செப்பு பத்திரங்கள்

குழந்தைகளின் கவனக்குறைவு, வயதிற்கு மிஞ்சிய அதிவேகம் இவற்றிக்கு செப்பு குறைபாடே காரணமாகிறது. மேலும் உடலில் ஏற்படும் சிறு சிறு காயங்கள், தோலின் ஆரோக்கியம் இவற்றிற்கும் செப்பு தாது காரணமாகிறது.

வெந்தையக் கீரை வளர்க்கலாம் வாங்க

மலட்டுத்தன்மை, நீரிழிவு, மலச்சிக்கல், உடல் பருமன் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தொந்தரவுகளுக்கு சிறந்த மருந்தாகவும் இந்த வெந்தயக்கீரை இருக்கும். எளிமையாக இதனை வீட்டில் வளர்த்து பயன்பெறுவோம்.