வரகு அவல் உப்புமா

Kodo Millet Flakes Recipe – நார்சத்து, புரதம், இரும்புசத்து, சுண்ணாம்பு சத்து, தாது உப்பு என்று பல சத்துக்களைக் கொண்டது நமது வரகரிசி. எளிமையாக உடனடியாக தயரிக்கக்கூடியது இந்த வரகரிசி அவல் உப்புமா.

வேப்பங்கொட்டை பூண்டு கரைசல்

Neem Seeds Garlic Solution – சாறு உறிஞ்சும் பூச்சிககளை கட்டுப்படுத்தி அழிக்க சிறந்த கரைசல் இந்த வேப்பங்கொட்டை பூண்டு கரைசல்.

ஆமணக்கு கரைசல்

Aamanakku Karaisal – தென்னை மரங்களை தாக்கும் பூச்சி, வண்டுகளை அழிக்கும் சிறந்த கரைசல் இந்த ஆமணக்கு கரைசல். எலிகள் நடமாட்டத்தை கட்டுபடுத்தும்.

சாமை வெண் பொங்கல்

Millet Ven pongal Recipe in Tamil – சுவையான சாமை வெண்பொங்கல். ஒரு முறை இந்த சிறுதானிய சாமை அரிசி பொங்கல் செய்து பாருங்கள்.. இனி வெண் பொங்கல் என்றாலே சாமை பொங்கல் தான்

தினை முறுக்கு

Millet Murukku Recipe – குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற தினை முறுக்கு. சத்துக்கள் நிறைந்தது. எளிமையாக தயரிக்கக்கூடியது.

தேனும் தினை உருண்டையும் / தேனும் தினை மாவும்

Thenum Thinai Maavum – அன்றாடம் சிற்றுண்டியாக தேனும் தினை மாவும் உருண்டைகளை உண்ணலாம். முருகப்பெருமானுக்கு பிடித்த தினையும் தேனுருண்டையும்.