Mappillai Samba Rice – பாரம்பரிய அரிசிகளில் சிறப்பு வாய்ந்த அரிசி நம் மாப்பிள்ளை சம்பா அரிசி. திருமணமான ஆண்களுக்கு சிறந்த மாப்பிள்ளை சம்பா.
பூசணி பேரிச்சை சலட்
நன்கு முதல் ஆறு மாதத்தில் கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் கால் வீக்கம், கை கால் வலி போன்றவற்றிற்கும், இரத்த விருத்திக்கும் நெல்லிக்காய், எலுமிச்சை கொண்ட உணவுகளை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். இந்த உணவு பல சத்துக்களை அளிக்க வல்லது.
குதிரைவாலி கொழுக்கட்டை பாயாசம்
Millet kolukattai – மிருதுவான குதிரைவாலி சிறு தானியத்தில் கொழுக்கட்டை பாயசம் செய்து உட்கொள்ள சுவையும் ஆரோக்கியமும் கூடும்.
குதிரைவாலி வெந்தயக்கீரை புலாவ்
Millet Pulao Recipe in Tamil – ஊட்டச்சத்துக்கள் கொண்ட குதிரைவாலியை வைத்து சத்தான கீரை புலாவ், குதிரைவாலி கீரை புலாவ் மதிய உணவிற்கு சிறந்தது.
குதிரைவாலி வெண்பொங்கல்
Millet Pongal Recipe in Tamil – சுவையிலும் மருத்துவத்தன்மையிலும் ஈடு இணையற்ற குதிரைவாலி பொங்கல். புரதம், இரும்புச் சத்து, உயிர்ச் சத்துகளும் அதிகம்.
கருவேப்பிலை கீர்
Hair Fall Control – கருவேப்பிலை கொண்டும் இந்த கீரினை தயாரித்து வாரம் இருமுறை பருகலாம். கருவைக் காக்கும் சிறந்த மூலிகை கருவேப்பிலை.