மூங்கிலரிசி தினை லட்டு

Bamboo Rice – சுவையான சத்தான மூங்கிலரிசி தினை லட்டு. உடலை தேற்றும் சிறந்த உணவு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கு ஏற்ற சிற்றுண்டி.

மூங்கிலரிசியில் பயத்தம் பருப்பு பாயசம்

Bamboo Rice Recipe – நாற்பது வருடங்குக்கு ஒருமுறை கிடைக்கும் மூங்கிலரிசியில் தயாரிக்ககூடிய சத்தான பாயசம். குழந்தைகள் பெரியவர்களுக்கு ஏற்றது.

வேம்பு புங்கன் கரைசல்

Vembu Pungan Karaisal – இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய பூச்சி விரட்டியாக செயல்படும் தன்மை கொண்டது வேம்பு புங்கன் கரைசல்.