பூங்கார் அரிசி முறுக்கு

Poongar Rice Snacks Recipe – பெண்களுக்கு ஏற்ற நம் பாரம்பரிய அரிசி இந்த பூங்கார் அரிசி. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் ஏற்றது.

மூங்கிலரிசி இலை கொழுக்கட்டை

Bamboo Rice Recipe – உடலுக்கு ஊட்டமளிக்கும் அரிசி மூங்கிலரிசி. உடலை தேற்றி ஆரோக்கியத்தை இந்த அரிசி உணவுகளை உண்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

சிறுதானிய சாலட்

Millet Salad Recipe – உடல் பருமனுக்கு உகந்த உணவு. முளைகட்டிய உணவுகளை, நிலக்கடலை, பச்சைப்பயறு சேர்த்து காலையில் உட்கொள்ள நல்ல பலனளிக்கும்.