வைட்டமின் சத்துக்கள், நார் சத்து, கந்தகம், காப்பர், பாஸ்பரஸ், மக்னீசியம், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ் என பல சத்துக்கள் சின்ன வெங்காயத்தில் உள்ளது. எளிமையாக வீட்டில் இதனை வளர்த்து பயன்படுத்த ஆரோக்கியம் கூடும்.
வீட்டுத் தோட்டம் அவசியமா?
நகரத்தில் இருக்கும் இடத்தில், காம்பௌண்ட் சுவரில் என்று தொட்டிகளில் செடிகளை வைத்து அதனை பாதுகாத்து வளர்த்தவர்களுக்கு தான் தெரியும் உண்மையான சந்தோசம்.
கார் அரிசி இட்லி / சிகப்பரிசி இட்லி
Red Rice Idli Recipe – சிகப்பரிசியான பாரம்பரிய கார் அரிசி இட்லி நார்ச்சத்து, புரதம், தாது உப்புக்களும், வைட்டமின்கள் நிறைந்ததாக இருக்கிறது.
ஈஸி கேழ்வரகு கூழ்
kelvaragu koozh – உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது ராகி கூழ். உடல் பருமன், நீரிழிவு, மூட்டுவலி போன்ற தொந்தரவுகளுக்கு சிறந்த உணவு.
கேழ்வரகு லட்டு
Ragi Laddu Recipe – சாதாரணமாக கேழ்வரகில் களி, கூழ், அடை செய்துகொடுக்க குழந்தைகள் விரும்பி உட்கொள்ள மாட்டார்கள். இது குழந்தைகள் ஸ்பெஷல்
கேழ்வரகு பக்கோடா
Ragi Pakoda – கேழ்வரகு, கீரைகளை நேரடியாக உட்கொள்ளாத குழந்தைகளுக்கு இவ்வாறு சத்தான சுவையான பக்கோடா செய்து கொடுக்க விரும்பி உண்பார்கள்.