Kavuni Arisi Halwa Recipe – Black Rice Halwa – கருப்பு கவுனி அரிசி அல்வா. ஆரோக்கியத்தை அளிக்கும் இனிப்பு. குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
குதிரைவாலி காய்கறி சாதம் (Kuthiraivali Vegetable Rice)
Barnyard Millet Recipe – அனைவரும் விரும்பி உண்ணும் உணவு. மதிய உணவிற்கு சிறந்தது. காய்கறி, சிறுதானியம் அனைத்து ஊட்டச்சத்துக்களும் நிறைந்தது.
முளைக்கட்டிய கேழ்வரகு மாவு தயாரிக்கும் முறை
முளைகட்டிய கேழ்வரகு மாவு எவ்வாறு அரைக்கலாம். கேழ்வரகு கூழ், கேழ்வரகு களி, ராகி புட்டு, கேப்பை அடை, கேழ்வரகு கஞ்சி, ராகி பணியாரம், ராகி இட்லி, கேழ்வரகு தோசை
கேழ்வரகு மாவு செய்வது எப்படி
கேழ்வரகினை நேரடியாகவும் மாவாக அரைக்கலாம் அல்லது முளைகட்டியும் கேழ்வரகு மாவு அரைக்கலாம். இதனைக்கொண்டு கேழ்வரகு கூழ், கேழ்வரகு களி, ராகி புட்டு, கேப்பை அடை, கேழ்வரகு கஞ்சி, ராகி பணியாரம், ராகி இட்லி, கேழ்வரகு தோசை என பல பல உணவுகளை தயாரிக்கலாம்.
ராகி இனிப்பு குழிப்பணியாரம்
Ragi Sweet Recipe – பெண்கள், குழந்தைகளுக்கு அவசியமான உணவு கேழ்வரகு இதில் கேழ்வரகு இனிப்பு குழிப்பணியாரம். பற்கள், எலும்புகளுக்கு சிறந்தது.
நீம் அஸ்திரா / Neemastra
Neemastra – இயற்கை விவசாயத்தில் முக்கிய பூச்சி விரட்டியாக இருக்கும் தன்மையுள்ளது நீம் அஸ்திரா. குறைந்த செலவில் தயாரித்து பயிரை பாதுகாக்கலாம்.