சாமை புட்டு

Millet Puttu Recipe – நார்ச்சத்துக்கள் மட்டுமில்லாமல் பல பல சத்துக்களும், பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களும் நிறைந்த சத்தான சாமை புட்டு.

குடைமிளகாய் சிறுதானிய பஜ்ஜி

Millet Snacks Recipe – குழந்தைகள் விரும்பி உண்ணும் சத்தான உணவு. சுண்ணாம்பு இரும்பு சத்துக்கள் நிறைந்த சிறுதானிய பஜ்ஜி. எளிமையான மாலை உணவு.