பூங்கார் அரிசி தேங்காய்ப் பால் கஞ்சி

Poongar Rice Porridge – பிரசவித்த பெண்களுக்கு சிறந்த பூங்கார் அரிசி தேங்காய்ப் பால் கஞ்சி. வயிற்றிலிருக்கும் ரணங்கள் ஆறவும், தாய்ப் பால் சுரப்பை அதிகரிக்கும்.

காட்டுயாணம் அரிசி இனிப்பு அவல்

Kattuyanam Red Rice Sweet Recipe – எளிதாக ஜீரணிக்கக் கூடியது காட்டுயானம் இனிப்பு அவல். உடல் பருமன், நீரிழிவு, இரத்த சோகைக்கு சிறந்த உணவு.

கருங்குறுவை அரிசி லட்டு

Red Rice Laddu Recipe – ஆண்கள், பெண்களுக்கு ஏற்படும் நோய்கள், தொந்தரவுகள் மற்றும் நாள்பட்ட உபாதைகளுக்கு சிறந்த சத்தான கருங்குறுவை லட்டு.