மாமருந்தாகும் பசு நெய்

எலும்பு பலகீனம், மூட்டு வலி, சதை பிடிப்பு போன்றவை நெய்யினை உணவில் சேர்ப்பதால் சீராகிறது. நெய்யில் இருக்கும் ஒருவகையான லினோலிக் அமிலம் புற்றுநோயை தடுக்கும் ஆற்றலை கொண்டுள்ளதுடன், உடல் பருமனையும் தடுக்கிறது.

கவுனி அரிசி பயன்கள் / Kavuni Arisi Benefits

Kavuni Rice Benefits / Black Rice – பல சத்துக்களை கொண்ட ஒரு மாறுபட்ட அரிசி இந்த கருப்பு கவுனி அரிசி. உடல் பருமனை குறைக்கக் கூடியது.