Kodo Millet Recipe in Tamil – வைட்டமின் சத்துக்கள், இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்த வரகு எலுமிச்சை சாதம். Lemon Rice Recipe
மரபணு மாற்று பயிர்கள் / GM Food
மூன்று வேளை உணவு அனைவருக்கும் வேண்டும் ஆனால் உணவினை உற்பத்தி செய்ய யாரும் தயாரில்லை… இந்த நிலையில் தான் பன்னாட்டு நிறுவனங்கள் நம்மை குறிவைத்து மரபணு மாற்று பயிர்களை அறிமுகப்படுத்துகின்றனர்.
விதைகளும் விழாக்களும்
இயற்கையையும், மண்ணையும் நேசித்த நமது பண்பாட்டில் மறுவிதைப்பிற்கு விதைகளை எடுத்துவைக்காமல் உண்ணக்கூடாது என்ற உயர்த்த சிந்தனை இருந்தது.
நாட்டு விதைகள் / மரபு விதைகள்
Native Vegetable Seeds – நாட்டு காய்கறி, கீரை விதைகள், பாரம்பரிய விதைகள், மரபு விதைகள், மரபு காய்கறி விதைகள், காய்கறி விதைகள்,
அமிர்த கரைசல் – வீட்டுத் தோட்டத்திற்கு
Amirtha Karaisal – அமிர்தக்கரைசலை மாடிகளில் தோட்டத்திற்கு எளிமையாக தயாரித்து பயன்படுத்த சிறந்த மண்வளமும், செழிப்பான தோட்டத்தையும் பெறலாம்.
இயற்கை தழைச் சத்து – யூரியா
காற்றை கரைத்து உணவாக மாற்றும் மந்திரம் இந்த பயிறுவகைப் பயிர்களிடம் உள்ளது. இனி செயற்கை யூரியா தேவையில்லை இயற்கையாக தழைச்சத்தினை நமது மண்ணிற்கு அளிப்போம்.