அவரைக்காய் வளர்ப்பு

பட்டை அவரை, கோலி அவரை, செடி அவரை இப்படி ஏராளமான நாட்டு அவரை வகைகள் உள்ளது. சத்துக்கள் அதிகமிருக்கும் இவ்வகை அவரைகள் நமது தமிழகத்தில் செழித்து வளரக் கூடியது.

வெண்டை காய் வளர்ப்பு

சர்க்கரை நோய் தொடங்கி பல உடல் உபாதைகளுக்கும் ஏற்ற காய் வெண்டைக்காய். எல்லா காலங்களிலும் எளிதாக வளரக்கூடியது. விதைப்பு, முளைப்பு, பூத்தல், காய்ப்பு என அனைத்தும் எளிதாகவும் விரைவாகவும் பலன்கொடுக்கக்கூடிய காயும் வெண்டைக்காய் தான்.

சளி காய்ச்சல் இருமலுக்கு உடனடி நிவாரணம்

Cough & Cold Home Remedy – சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி. இந்த தேநீரை தினமும் குடித்து வர எத்தகைய சளி காய்ச்சல் இருமல் இருந்தாலும் நீங்கும்.

தக்காளி செடி வளர்க்கலாம் வாங்க…

மிளகாயைப் போலவே தக்காளியையும் நாற்று விட்டு வளர்க்க வேண்டும். நம் பாரம்பரிய நாட்டுத் தக்காளிகள் உடலுக்கு அவசியமான பல பல சத்துக்களை கொண்டிருக்கும் மிக சிறந்த உணவு.

மிளகாய் செடி வளர்க்கலாம் வாங்க…

அன்றெல்லாம் பச்சை மிளகாய் ஒன்று போட்டாலும் காரம் குறையாமல் இருந்தது. இன்று மிளகாயை வெறுமே உண்டால் கூட காரமாக இருக்காது, அதுவே பார்க்கவும் பெரிதாக இருப்பதிலிருந்து நமக்கே தெரியும் இது ஏதோ புதுவகை மிளகாய்யென்று..