Bamboo Rice Payasam Recipe in Tamil – உடலுக்கு ஊட்டத்தை அளிக்கும் சிறந்த பாரம்பரிய அரிசி இந்த மூங்கில் அரிசி (Bamboo Rice / Moongil Arisi).
மிளகாய் செடி – பூச்சி நோய் மேலாண்மை
மிளகாய்க்கு ஆரம்பம் முதலே பல பூச்சி தாக்குதல்கள் இருக்குமென்றாலும் தரமான நாட்டு விதைகளைப் பயன்படுத்தும் போது அவற்றின் தாக்கம் குறைவாகவே இருக்கும்.
வேப்பிலை கரைசல்
வேப்பிலை கரைசல்
சாறு உறிஞ்சும் பூச்சிகள், அஸ்வினி பூச்சிகள் இருக்கும் இலைகள் மீது நன்கு படுமாறு தெளிக்கவேண்டும்.
கொத்தவரை வளர்ப்பு
எல்லாக்காலங்களிலும் செழித்து வளரக்கூடிய இந்த கொத்தவரங்காய் அனைத்து மண்ணிலும் செழிப்பாக வளரும். இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் கொண்ட சிறந்த காய்.
செடி வளர கால நேரம் அவசியம்
இயற்கையாக கிடைக்கும் நமது பாரம்பரிய விதைகளிலிருந்து வளர குறித்த காலத்திலும், குறித்த நேரத்திலும் தவறாமல் பூத்து, காய்த்து அனைவரையும் அதிசயிக்க வைக்கிறது.
தக்காளி – பூச்சி மற்றும் நோய் தாக்குதல்
தக்காளி வளர்ப்பையும் அதில் ஏற்படும் பூச்சி, நோய் தாக்குதலையும் அவற்றை இயற்கையாக சமாளிக்கும் முறைகளையும் பார்ப்போம்.