செந்தொட்டி – மூலிகை அறிவோம்

இது செந்தொட்டியில் ஓர் இனம். சிறு வெள்ளை நிற பூக்களுடையது. பேராமுட்டியை போன்று இருப்பதால் பலர் இதனை பேராமுட்டி என்று நினைப்பதுண்டு.