நமது உமிழ்நீர், தோல், தொண்டை தொடங்கி வெள்ளை அணுக்கள் என நமது உடலில் பல பல நோய் எதிர்ப்பு வீரர்கள் உள்ளனர்.
உப்பு கொழுக்கட்டை / கார பிடி கொழுக்கட்டை / செட்டிநாடு கொழுக்கட்டை / ஒட்டுக்கிச்சிலி அரிசி கொழுக்கட்டை
செட்டிநாடு உணவுகளில் எளிமையாக வீட்டில் தயாரிக்கப்படும் ஒரு அற்புத சிற்றுண்டி இந்த பாரம்பரிய அரிசி ஒட்டுக் கிச்சிலி உப்பு கொழுக்கட்டை
கம்பு கொழுக்கட்டை
Millet Kolukattai Recipe – நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கும் அற்புத உணவு கம்பு. மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற சிறந்த உணவு இந்த கம்பு கொழுக்கட்டை.
குதிரைவாலி உப்புமா கொழுக்கட்டை
Kuthiraivali Millet Recipe – சாதாரண ரவை அல்லது வெள்ளை அரிசி கொழுக்கட்டைக்கு மாறாக இந்த சிறுதானிய வகையை சேர்ந்த குதிரைவாலி உப்புமா கொழுக்கட்டை
பூக்களின் மருத்துவ குணங்கள்
Flowers and its Medicinal Uses – நம்மை சுற்றி சதாரணமாக கிடைக்கும் பூக்களை நுகர்வதாலும், உண்பதாலும் பல நன்மைகள் ஏற்படும்.
வயிற்றுப்புண் குணமாக
வயிற்றுப்புண் வர பல காரணங்கள் உள்ளது. அவற்றை எவ்வாறு எளிமையாக வீட்டு வைத்திய முறையில் நம் பாட்டி வைத்தியமாக குணமாக்கலாம் என பார்போம்.