பூச்சிகளை கட்டுப்படுத்தும் சில மூலிகைகள் – 2

பூச்சிகளை விரட்டுவது மட்டுமல்ல உடல் ஆரோக்கியத்திற்கும் தேவைப்படும் வீட்டில் கட்டாயம் வளர்க்க வேண்டிய மூலிகைகள். வெட்டிவேர், முசுமுசுக்கை, நொச்சி, தழுதாழை, ஊமத்தை, பொடுதலை, நீர்பிரம்மி, ரணகள்ளி, பூனைமீசை, வசம்பு, சித்தரத்தை, நஞ்சறுப்பான், பப்பாளி, சீத்தா

பூச்சிகளை எளிமையாக கட்டுப்படுத்தலாம்

பூச்சிகளை கட்டுப்படுத்த நமது தோட்டத்தில் சில நண்பர்களையும், சில எதிரிகளையும் வைத்திருப்பது அவசியமாகும்.

கருவேப்பிலை வளர்க்கலாம்

வீட்டில் கருவேப்பிலை வளர்க்க எளிதாக அழகையும், ஆரோக்கியத்தையும் பெறமுடியும். பெண் குழந்தைகள் இருக்கும் வீட்டில் இருக்க வேண்டிய செடி இந்த கருவேப்பிலை செடி.

மிளகாய் செடி – பூச்சி நோய் மேலாண்மை

மிளகாய்க்கு ஆரம்பம் முதலே பல பூச்சி தாக்குதல்கள் இருக்குமென்றாலும் தரமான நாட்டு விதைகளைப் பயன்படுத்தும் போது அவற்றின் தாக்கம் குறைவாகவே இருக்கும்.