செட்டிநாடு வெள்ளை பணியாரம் / Chettinad Vellai Paniyaram

Chettinad Vellai Paniyaram – உலகப்புகழ் செட்டிநாட்டு பலகாரங்களில் பெயர்போன பலகாரம் இந்த வெள்ளை பணியாரம். தூயமல்லி அரிசி வெள்ளை பணியாரம்.

மூட்டுவலிக்கு மருந்தாகும் எண்ணெய் குளியல்

மூட்டுவலி, உடல் பருமன், தோல் நோய்கள், சிறுநீரக தொந்தரவுகள், கல்லீரல் நோய்கள், அல்சர், நீரிழிவு, உடல் உஷ்ணம், அஜீரணம், மலச்சிக்கல், புற்றுநோய் உட்பட பல நோய்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும் எண்ணெய் குளியல்

கோடையில் செடிகளை எவ்வாறு பராமரிப்பது

கோடையில் செடிகளை வளர்ப்பது பெரும் சவாலான விஷயம் தான். அதிலும் உலக வெப்பமயமாக்களுக்கு மத்தியில் மழை இல்லாமல் கடும் வெயிலில் செடிகளை வளர்ப்பதற்கு தனி சாமர்த்தியமே தேவை.

இயற்கை பரிசுப் பொருட்கள்

இயற்கை பரிசுப் பொருட்கள் – நாட்டு விதைகள், விதைப் பந்து, மர பொம்மைகள், மர சீப்பு, புத்தகங்கள், மர விளையாட்டு பொருட்கள், காகித பொருட்கள், விதை பென்சில், பனை ஓலை பொருட்கள்…