விளக்கெண்ணை / ஆமணக்கு எண்ணெய் / Castor Oil

உடலில் ஏற்படும் மலச்சிக்கல், உஷ்ணத்தை விரட்டி நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கும் அற்புத எண்ணெய் விளக்கெண்ணெய் என்னும் ஆமணக்கு எண்ணெய். அன்றாடம் பயன்படுத்த ஆரோக்கியம் மேம்படும்.

மாப்பிள்ளை சம்பா தேங்காய் சாதம்

சிகப்பு நிற மாப்பிள்ளை சம்பா அரிசி சற்று மோட்டாவானா அரிசி என்றாலும் சுவையான அரிசி. சத்துக்களில் மற்ற உணவுடன் ஒப்பிட ஈடு இணையற்ற சத்துக்களைக் கொண்ட சுவையான அரிசி.

பூங்கார் அரிசி கூட்டான்சோறு

Poongar Rice Recipe – பெண்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற பாரம்பரிய சிகப்பரிசி. பெண்களுக்கு ஏற்படும் தொந்தரவுகள், சிறந்த பூங்கார் அரிசி.

சீரக சம்பா பிரியாணி / Seeraga Samba Biryani

Seeraga Samba Biryani – பிரியாணி என்றாலே அது சீரக சம்பா பிரியாணி தான். எளிமையாக பாரம்பரிய அரிசி சீரக சம்பா அரிசி பிரியாணி எவ்வாறு செய்வது என பார்ப்போம்.