மாப்பிள்ளை சம்பா அரிசி விதை / Mappillai Samba Rice Paddy

Mappillai Samba Rice – குழந்தையின்மை, மலட்டுத் தன்மை, இரத்த சோகை, சர்க்கரை நோய், மூட்டு வலி, தசை பிடிப்பு ஏற்ற சிறந்த பாரம்பரிய சிகப்பரிசி அரிசி.

வீட்டுத் தோட்டத்தின் அவசியம் / நன்மைகள்

ஆபத்துகள் இன்று நம்மைச் சுற்றி நெருங்கி உள்ளது. எங்கு திரும்பினாலும் உடல் பருமன், மலட்டுத்தன்மை, குழந்தையின்மை, நீரிழிவு, தைராயிட் இப்படி தொந்தரவுகள் மண் தரையும், செடிகளும் இல்லாத வீடுகளை எளிதாக உணவு என்ற பெயரில் தாக்கிக்கொண்டிருக்கிறது.

பூச்சிக்கொல்லிகள் – நன்மை / தீமைகள்

உலகிலேயே பெரிய இனமான பூச்சிகளை கொல்லகூடிய கொடிய விஷத்தைக் கொண்ட ரசாயன கலவை தான் பூச்சிகொல்லிகள்.

ஹெல்த்தி லட்டு / Healthy Ladoo

Healthy Laddu – வளரும் குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான சத்தான லட்டு. சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு அதனுடன் மாப்பிள்ளை சம்பா அரிசி, கவுணி அரிசி சேர்த்து தயாரித்த சுவையான லட்டு.