எந்த இரசாயனமும், செயற்கை பொருட்களும் இன்றி இயற்கை முறையில் வீட்டிலேயே இந்த பாத வெடிப்பு களிம்பை தயாரித்து பயன்படுத்த ஒரே வாரத்தில் சிறந்த பலனை பெறலாம்.
வேப்பம் பூ ரசம் / Neem Flower Rasam
Veppam Poo Rasam – நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பூ இந்த வேப்பம்பூ. பித்தத்தை குறைக்கும் சிறந்த ரசம் இந்த வேப்பம்பூ ரசம்.
சேரக்கூடாத உணவுகள் / Wrong Food Combinations in Tamil
சேரக்கூடாத உணவுகளை நஞ்சாகும் உணவுகள் / எதிர் உணவுகள் என்று கூட சொல்லலாம். பொதுவாக ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டாலும் பல நேரங்களில் சரியான சேர்மானம் இல்லையானால் சாப்பிடக்கூடிய உணவு நஞ்சாகவும், தீமை விளைவிக்கக் கூடியதாகவும் உள்ளது.
Red Rice Vs Mappillai Samba, Brown Rice, Poongar …
Red Rice Vs Mappillai Samba, Brown Rice, Poongar … Know mappillai samba rice and red rice.. difference between red rice and mappillai samba
தீமை செய்யும் பூச்சிகள்
தீமை செய்யும் பூச்சிகள் அதாவது செடிகளை தாக்கும் பூச்சிகள் எவையெவை என்று பார்ப்போம். இயற்கை விவசாயத்தில் எளிமையாக பூச்சிகளை கையாளலாம்.
நன்மை செய்யும் பூச்சிகள்
நன்மை செய்யும் பூச்சிகள் அதாவது செடிகளை தாக்கும் பூச்சிகள் உண்ணும் பூச்சிகள் எவையெவை என்று பார்ப்போம். இயற்கை விவசாயத்தில் எளிமையாக பூச்சிகளை கையாளலாம்.