Siru Manali Keerai Benefits – வயல் வெளிகளில் மற்றும் நீர் பிரதேசங்களில் அதிகமாக காணப்படும் கீரை வகையை சேர்ந்த மூலிகை இந்த சிறு மணலி கீரை.
அகத்திக் கீரை – கீரைகள் தெரிந்துக்கொள்வோம்
அகத்திக்கீரை மருத்துவ குணங்கள் மிகுந்த ஒரு கீரை. அது நமக்கு பல வகைகளில் நன்மையை செய்கின்றது என்பதை உணர்ந்து மாதத்தில் ஒரு நாள் அமாவாசை அன்றும் விசேஷ நாட்களிலும் அகத்திக்கீரை சமையல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளும் பழக்கத்தை நமது முன்னோர்கள் ஏற்படுத்தினார்.
தேன் நெல்லி / Honey Amla
Honey Amla Tamil – தேன் நெல்லிக்காய் அதிக விட்டமின் சி மற்றும் உடலுக்கு சக்தி மிகுந்த ஆன்டிஆக்ஸிடென்ட் பெற்றவை.
நோய் எதிர்ப்பு ஆற்றலை அள்ளிக்கொடுக்கும் தேங்காய்
மனிதனை காக்க சிறந்த மருந்தாக இருக்கும் ஒரு உன்னத உணவு தேங்காய். இன்றோ பலர் தேங்காயை பார்த்து பயப்படும் நிலை உள்ளது. காரணம் கொழுப்பு சத்துக்களை தேங்காய் அதிகரித்துவிடும் என்ற பயம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க
நோய் எதிர்ப்பு ஆற்றலை ஓவ்வொருவரும் தத்தமது உடலில் அதிகரித்துக்கொள்வதால் எப்பேர்ப்பட்ட நோய் கிருமிகள் உடலை தாக்கினாலும் உடலின் படைவீரர்களான நமது எதிர்ப்பு சக்தி அதனை சண்டையிட்டு வென்று வெளியனுப்பும்.
செடிகளுக்கு தேவைப்படும் சத்துக்கள்
கார்பன், ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், நைட்ரஜன் (தழைச்சத்து), பாஸ்பரஸ் (மணிச்சத்து), பொட்டாசியம் (சாம்பல்சத்து), கால்சியம் (சுண்ணாம்புச்சத்து), மக்னீசியம், சல்பர்(கந்தகச்சத்து), இரும்பு, மாங்கனீசு, போரான், துத்தநாகம், தாமிரம், மாலிப்டினம், குளோரின் போன்றவைகளாகும்.