வீட்டுத் தோட்டத்தின் அவசியம் / நன்மைகள்

ஆபத்துகள் இன்று நம்மைச் சுற்றி நெருங்கி உள்ளது. எங்கு திரும்பினாலும் உடல் பருமன், மலட்டுத்தன்மை, குழந்தையின்மை, நீரிழிவு, தைராயிட் இப்படி தொந்தரவுகள் மண் தரையும், செடிகளும் இல்லாத வீடுகளை எளிதாக உணவு என்ற பெயரில் தாக்கிக்கொண்டிருக்கிறது.

வெஜிடேரியன் / நான்வெஜிடேரியன் பூச்சிகள்

செடிகளை உண்ணக்கூடிய அல்லது செடிகளை சார்ந்து வாழக்கூடிய பூச்சிகள் மற்றொன்று பூச்சிகளை உண்ணக்கூடிய பூச்சிகள் அதாவதும் மற்ற பூச்சிகளை இரையாக உண்ணக்கூடிய பூச்சிகள்.

பூச்சிகள் – செடிகளை பாதிக்குமா?

மனித இனம் செழித்து வாழ உணவு அவசியம், அந்த உணவு கிடைக்க செடிகளுக்குள் மகரந்த சேர்க்கை அவசியம் இதனை ஒரு செடிக்கும் மற்ற செடிக்கும் இடையில் நிகழ்த்தி மனிதனின் உணவுதேவையை பூர்த்தி செய்கிறது சில பூச்சிகள்.

வரகு பிசரட் தோசை

Kodo Millet Dosa Recipe – புரதம், நார்சத்துக்கள், வைட்டமின்கள், தாது சத்துக்களும் நிறைந்தது. எளிதாக செரிமானமாகக் கூடியது வரகு பிசரட் தோசை.