பூவரசு – பூவரச மரம் – நம் மூலிகை அறிவோம்

Poovarasu Tree – ஒரு மூலிகை மரம் தான் இந்த பூவரசு மரம். பூவரசு, பூவரச மரம், பூவரசன் என பல பெயர்கள் இதற்குண்டு. சரும நோய்களுக்கு சிறந்தது.

கொய்யா பழம் ஜூஸ்

Guava Fruit Juice – வைட்டமின் சி சத்துக்கள் மிகுந்த கொய்யாப் பழ ஜூஸ். நோய் எதிர்ப்பு சத்துக்களை அள்ளிக்கொடுக்கும் அற்புதமான ஜூஸ்.

அத்திப்பழம் ஜூஸ் / Dry Fig Juice

Fig Juice Recipe – கருப்பைக்கு பலத்தை அளிக்கும் சிறந்த அத்திப்பழம் ஜூஸ். ஆண்மைக் குறைபாட்டிற்கு சிறந்த பலனளிக்கும். கருசிதைவை தடுக்கும்.

அருகம்புல் ஜூஸ் / Arugampul Juice

Arugampul Juice – அருகம்புல் ஜூஸ் பருகுவதால் உடலில் உள்ள நச்சுக் கழிவுகளையும் மற்ற கழிவுகளையும் அது வெளியேற்ற உதவும். உடல் கிருமிகளை அழிக்கும்.