செடிகளுக்கு சத்து குறைபாடா?

விதைகள் செடிகளின் அடிப்படை என்றால் அவற்றை தாங்கி நிற்கும் மண் அதன் அஸ்திவாரம். மண் செழிப்பாக இருக்க செடிகளின் வளர்ச்சி, பூச்சி, நோய் என அனைதையும் எளிதாக கையாளலாம்.

செடிகளும் நோய் எதிர்ப்பு சக்தியும்

தரமான விதை, சிறந்த ஊட்டச்சத்து மற்றும் பராமரிப்பு, காலநேரத்தை அறிந்து அதாவதும் பட்டத்தை அறிந்து செடிகளை வளர்க்க எந்த நோயும், எந்த பூச்சியும் நமது செடிகளை தாக்காது.

நோய் எதிர்ப்பு ஆற்றல்

ஆயிரம் நபர்கள் கூடியிருக்கும் ஒரு இடத்தில் நோய்வாய்ப்பட்ட ஒரு நபர் இருக்க காற்றாலும், நீராலும் மற்றவர்களுக்கு நோய்க்கிருமிகள் பரவும்.

செடிகளுக்கு நோயா?

செடிகளை நோய் தாக்குவது என்பது பூச்சிகளின் தாக்குதலை விட பலமடங்கு சேதத்தை ஏற்படுத்தும். காரணம் சிலவாரங்களுக்கு வாழும் பூச்சிகளை விட குறைந்த காலம் (சிலநாட்களுக்கு) மட்டுமே வாழக்கூடியவை நோய்களைப்பரப்பும் நுண்கிருமிகள்.

பாத வெடிப்பு களிம்பு / Foot Crack Cream

எந்த இரசாயனமும், செயற்கை பொருட்களும் இன்றி இயற்கை முறையில் வீட்டிலேயே இந்த பாத வெடிப்பு களிம்பை தயாரித்து பயன்படுத்த ஒரே வாரத்தில் சிறந்த பலனை பெறலாம்.