செட்டிநாடு கோசுமல்லி

செட்டிநாட்டு உணவுகளில் பெயர்போன ஒரு சிறந்த உணவு இந்த கோசுமல்லி. இடியப்பம், இட்லி, தோசைக்கு சிறந்த தொட்டுக்கை இந்த கோசுமல்லி.

வெள்ளை குருமா / செட்டிநாடு வெள்ளை குருமா / White Kurma

செட்டிநாடு உணவுகளில் அடை உட்பட இட்லி, தோசை, இடியப்பம், சப்பாத்தி, ரொட்டி என அனைத்து உணவுகளுடனும் நன்கு பொருந்தும் தொட்டுக்கை இந்த வெள்ளை குருமா.

மூலிகைகளும் பயன்களும்

Herbs and its Benefits – நம்மை சுற்றி இருக்கும் மூலிகைகள் ஓர் சிறந்த உணவு மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் விளங்குகிறது.

தினை அரிசி கருப்பட்டி பாயாசம்

தினை அரிசி கருப்பட்டி பாயசம், அபாரமான சுவையையும், அற்புதமான மருத்துவ குணங்களையும் கொண்ட சிறந்த இனிப்பு பாயசம்.

பாகல் இலை

பாகல் இலை ஒரு கொடிவகையை சேர்ந்தது. ஈரப்பதம் இருக்கும் இடங்கள், குளங்கள், குடைகள், ஆற்றங்கரையோரம் என எல்லா காலங்களிலும் குறிப்பாக மழை காலங்களில் சாதாரணமாக வேலிகளிலும், மரங்களிலும் தொற்றிக் கொண்டு கொடியாக படரக்கூடியது.