Curd benefits uses – ஒவ்வொரு நாளும் தயிரை தவிர்க்காமல் உண்பதால் பல வித சத்துக்களை பெறலாம், நோய்கள் அகலும், உடல் பலப்படும்.
துளசி – நம் மூலிகை அறிவோம்
துளசிச்செடி ஒரு அருமையான மூலிகை. எந்த வியாதியையும் போக்கும் சமய சஞ்சீவி. குடும்பத்தில் ஏற்படும் பலவிதமான நோய்களையும் துளசி குணப்படுத்தும்.
ஜாதிமல்லி இலை – நம் மூலிகை அறிவோம்
பெண்கள் விரும்பும் மல்லிகை மலரில் ஒரு வகை மலர் தான் இந்த ஜாதிமல்லி. ஜாதிமல்லி பூக்கள் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் உறுதுணையாக இருக்கும் மலர்.
நவமணிகள் மருத்துவம்
நம் நாட்டில் புழங்கி வரும் நவமணிகள் வெறும் ஆடம்பரத்திற்கு மட்டும் உரியவை அல்ல. ஒவ்வொரு மணிகளுக்கும் உளவியல் பண்புகளும், மருத்துவ குணங்களையும் உண்டு
பெருங்கூம்பாலை அரிசி – நம் பாரம்பரிய அரிசி
Perum koombalai Rice – பெருங்கூம்பாலை அரிசி சாப்பாட்டிற்கு சுவையாக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த சிறந்த பாரம்பரிய ரக அரிசி.
கூம்பாளை அரிசி – நமது பாரம்பரிய அரிசி
Koombalai Rice – கூம்பாலை, கூம்வாலை, கூம்பாளை என பல பெயர்களில் அழைக்கப்படும் ஒரு நெல் ரகம் தான் இந்த கூம்பாலை அரிசி.